கீழச்சேரி பங்கின் தகவல்கள்

திருஇருதய ஆண்டவர் ஆலயம்.

இடம் : கீழச்சேரி, 631402

மாவட்டம் : திருவள்ளூர்

மறை மாவட்டம் : சென்னை மயிலை உயர் மறை மாவட்டம்.

மறை வட்டம் : திருவள்ளூர்

நிலை : பங்குத்தளம்.

கிளைப்பங்குகள் :

1. தூய லூர்து மாதா ஆலயம், லூர்துபுரம்

2. தூய பாத்திமா மாதா ஆலயம், பாத்திமாபுரம்.

பங்குத்தந்தை : அருட்தந்தை. கிறிஸ்டோபர்

குடும்பங்கள் : 280

அன்பியங்கள் : 9

ஞாயிறு காலை 06.30 மணிக்கு முதல் திருப்பலி. காலை 08.30 மணிக்கு இரண்டாம் திருப்பலி.

திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 05.50 மணிக்கு ஆராதனை, காலை 06.10 மணிக்கு திருப்பலி.

திருவிழா : மே மாதம் 19 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலான பத்து நாட்கள்.

வழித்தடம் :

591, 591B, 591C, 153P,91, 101, Bharathi, Alima : Ponnamalli to Perembakkam need to get down at Mappedu koot road.

Location Map : https://maps.google.com/?cid=7665893491739425192